Actor Vijay: ஏப்ரல் 19ம் தேதிக்குள் GOAT பட சூட்டிங் நிறைவு? தேர்தலின்போது நாடு திரும்ப விஜய் முடிவு

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தினை நடிகர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் விஜய் நடித்து வருகிறார். தற்போது மாஸ்கோவில் துவங்கியுள்ள இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து இரு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.