பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில்.. பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்.. வெடித்த சர்ச்சை

கொல்கத்தா: பிரச்சாரத்தின் போது பெண் ஒருவருக்குப் பொதுவெளியில் பாஜக வேட்பாளர் முத்தமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் இப்போது லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கே திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி என்று கடுமையான போட்டி நிலவுகிறது.   இதற்கிடையே மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.