யார் சொன்னது சண்டைனு.. தாய்க்கு கோயில் கட்டிய விஜய்?.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. அங்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.