அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென் இந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று (11.04.2024) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நாளை (12.04.2024) தமிழகத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.