துரைமுருகன் அண்ணா! கருணாநிதியே உங்கள் கனவில் வருவார்! ஜெகத்ரட்சகன் குறித்து சொல்வார்.. பாமக பாலு

ஆற்காடு: துரைமுருகன் அண்ணா! “ஜெகத்ரட்சகனால் கட்சிக்கு கெட்ட பெயர் என முன்னாள் முதல்வர் கருணாநிதியே உங்கள் கனவில் வந்து சொல்வார் . பாலுவுக்கு உதவி செய்” என்று கூறுவார் என அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு கேட்டுக் கொண்டுள்ளார். ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் உப்புப்பேட்டை , சின்னதக்கை, சாம்பசிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.