விஜய் நடிக்கும் ‘GOAT ‘ செப்டம்பர் 5 ரிலீஸ்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் 68வது படமான இந்த படம் செப்டம்பர் 5 ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தளபதி69-வது படத்திற்குப் பிறகு அரசியலில் முழுக்கவனம் செலுத்த இருக்கும் நடிகர் விஜய் அதன் பிறகு நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். pic.twitter.com/E02vTVUZ15 — Vijay (@actorvijay) April 11, 2024 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.