ஜெய்ப்பூர்: 70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக
Source Link