சென்னை விமான நிலையத்தை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தாமல் மத்திய அரசு ஓரவஞ்சனை : வில்சன் எம்.பி.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு பதிலளித்த மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே. சிங், தேச நலன் கருதி சென்னைக்கு விமானங்களை இயக்க வியட்நாம் நாட்டு விமான போக்குவரத்து நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.