மக்களவை தேர்தல் 2024: 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 12 மாநிலங்களில் இன்று வேட்புமனுதாக்கல் தொடக்கம்…

டெல்லி: மக்களவை தேர்தலையொட்டி,  3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.  12 மாநிலங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்ககிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.