சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் 40 வருடங்களாக முன்னணி நடிகையாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டே இருக்கிறார். இவர், நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்துவாங்கிவிடுவார். இவரது கணவர் கிருஷ்ணவம்சி, பானுப்பிரியாவை துரத்தி துரத்தி காதலித்தா என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகை