பரபரக்கும் விருதுநகர் தேர்தல் களம்: மனைவி ராதிகாவுடன் பைக்கில் சென்று வாக்கு சேகரித்த சரத்குமார்

மதுரை: விருதுநகர் தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக இயங்ககிகொண்டிருக்கிறது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள நடிகை ராதிகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள சரத்குமார், மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஹாயாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் முதற்கட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவி வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.