அஜித், சூர்யா ரெஃபரன்ஸ்.. தடையே சொல்லாத தளபதி விஜய்.. கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளில் இதை கவனிச்சீங்களா?

சென்னை: நடிகர் விஜய்யை சோஷியல் மீடியாவில் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும் அந்த இருவருடன் நட்பு ரீதியாக பல ஆண்டுகள் விஜய் பழகி வருகிறார். இந்நிலையில், சினிமாவிலும் அதை தாராளமாக காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.