பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடருமான திருமதி வேதாகோபாலன் இன்று பிறந்துள்ள ‘குரோதி தமிழ் புத்தாண்டு’ பலன்களை ஒளி ஒலி (வீடியோ) வடிவில் கொடுத்துள்ளார். தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். இதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெயர் உண்டு. தற்போது பிறந்துள்ளது 38வது ஆண்டு. இந்த ஆண்டின் பெயர் குரோதி. குரோதி தமிழ் புத்தாண்டானது ஒருவரது வாழ்வில் என்னென்ன மாற்றத்தை கொடுக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும்?, தொழில், வியாபாரம், வேலை, வாழ்வாதாரம் […]