அசிஸ்டன்ட் டைரக்டர் இல்ல..மணமக்களை வாழ்த்துக்கள் ஷங்கர் பேச்சு!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு  திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தில் ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில் நேற்று, ஷங்கர் தனது மகள், மருமகன் மற்றும் சம்மந்தியுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.