தென்காசி தொகுதி: 6 முறை தோல்வியைத் தழுவிய டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முதல் முறை வெற்றி கிடைக்குமா?

தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளின் தலைவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் மோதுகின்றனர். தென்காசி லோக்சபா தொகுதி:  ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் – ஶ்ரீவிலிப்புத்தூர் (தனி),  சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி. தென்காசி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்-15,16,183; ஆண்கள்- 7,42,158; பெண்கள்- 7,73,822;
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.