திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர்! முதலமைச்சர் ஸ்டாலின் ‘வீடியோ’ பிரசாரம்…

சென்னை: திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர் என நாட்டு மக்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க, ஸ்டாலின்  வீடியோ வெளியிட்டுள்ளார். 18வது மக்களவைக்காதன  நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல்  ஏப்ரல் 19-ம் தேதி  தொடங்கி, 7வது கட்ட தேர்தல்  ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது.  இந்த நிலையில்,  தமிழ்நாடு மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.