யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?

சென்னை: யுவன் சங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து விசில் போடு என்ற சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. பாடலை கேட்ட ரசிகர்கள் நம்ம யுவனுக்கு என்னதான் ஆச்சு என்று ஓபனாகவே கமெண்ட்ஸை பதிவிட ஆரம்பித்தனர். படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்கள் கண்டிப்பாக நல்ல வரவேற்பை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.