Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் தனுஷின் ராயன் படத்தில் அவருடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வரும் ஜூன் மாதத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் வடசென்னையை மையமாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.