வாக்களித்த மை தடவிய நகத்தைக் காட்டினால் இலவச ஃபில்டர் காபி! மெட்ராஸ் காபி ஹவுஸ் அறிவிப்பு…

சென்னை: பொதுமக்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், வாக்காளர்களுக்கு இலவச காபி திட்டத்தை அறிவித்துள்ளது மெட்ராஸ் காபி கவுஸ் நிறுவனம். இந்த இலவச காபி இன்று மாலை 5மணிக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, இன்று தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஊக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், மெட்ராஜ் காபி நிறுவனமும்,  வாக்காளர்கள், வாக்களித்துவிட்டு, அவர்களின் மை தடவிய நகத்தைக் காட்டினால், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.