Kalki 2898 AD: மாஸ் காட்டும் கல்கி 2898 ஏடி,, அட இந்தி ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போயிருக்கா?

சென்னை: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கல்கி 2898 ஏடி. நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடித்து வருகிறார். வைஜெயந்தி மூவிஸ் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்து வருகிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.