நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!

சென்னை: தமிழ் சினிமாவில் சில நல்ல படங்களை எடுக்கும் இயக்குநர்களை பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் கமிட் செய்து அவர்களது வாழ்க்கையை காலி செய்து விடுகிறார்கள் என இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. தாலாட்டு கேட்குதம்மா படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். நடிகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.