விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவர்களும் ஆன விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாட்டால் காலமான நிலையில் அந்த நேரத்தில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று டெல்லியில் நடந்த விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு விருது வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.