அரபிக் குத்து பாட்டுக்கு அஜித் ஆடுறாரே.. பையன் புடிச்சிட்டான்.. எல்லாம் டெக்னாலஜி.. வேறமாறி!

சென்னை: ஏஐ டெக்னாலஜி மூலமாக இளம் வயது ஜாக்கிசானையே உருவாக்கி ஜாக்கிசானின் புதிய படமான ‘எ லெஜண்ட்’ படத்தில் பயன்படுத்த உள்ளனர். அந்த அளவுக்கு டெக்னாலஜி மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு போகிறது. இந்நிலையில், அஜித்தை தற்போது அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து ஏஐ எடிட் மூலம் நடனமாட வைத்துள்ளனர். அதை வீடியோ தற்போது இணையத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.