கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் : உயிர் தப்பிய அமித்ஷா

பெருசாராய், பீகார் மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் செய்த ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் பீகார் மாநிலம் பெகுசாராய் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அமித்ஷா ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மேலே செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. எனினு சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சீராக வானில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.