ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதம்…

சென்னை: சென்னையில் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயிலில்,  ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என  சென்னை மெட்ரோ  ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளது. சென்னை மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது மெட்ரோ ரயில்.  மேலும் குளு வசதியுடன் பாதுகாப்பான மற்றும் விரைவான  வசதியை வழங்கி வருகிறது. அதனால் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதையடுத்து, , மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி முதல், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.