போங்க ஆண்ட்ரியா… இதெல்லாம் நல்லாவா இருக்கு..இணையத்தில் டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், கமல் ஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம் படத்தில் நடித்தார். இப்போது பிஸியான நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.