யஷ்ஷுடன் ஜோடி சேர்கிறாரா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா?.. அட செம விஷயமா இருக்கே

பெங்களூரு: கன்னட திரையுலகில் தற்போது சென்சேஷனல் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் யாஷ். அவர் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் வசூல் சாதனையை படைத்தது. முக்கியமாக கேஜிஎஃப் 2 தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வெளியாகி பந்தயம் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் டாக்சிக் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் டாக்சிக்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.