Rivolver Rita: Fun.. Fun.. Fun.. கீர்த்தி சுரேஷுடன் மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட ராதிகா!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தற்போது தெறி படத்தின் ரீமேக்கில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வருண் தவானுடன் இணைந்து அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் ரகு தாத்தா மற்றும் ரிவால்வர் ரீட்டா ஆகிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.