சிம்ரன் சாமியாட்டம்.. அரண்மனை 4 படத்தில் குஷ்புவுடன் எப்படி ஆடுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ இதோ!

சென்னை: சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அம்மன் பாடலுக்கு சிம்ரன் மற்றும் குஷ்பு சாமியாட்டம் ஆடியுள்ளனர். அதன் மேக்கிங் வீடியோவை இப்போது நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமன்னா, ராஷி கன்னா,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.