12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை நாளை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. நடந்து முடிந்த 12 ஆம் வகுப்புக்கன மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வை தமிழகத்தில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.   இந்த விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. பொதுத் தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்ட போதே, தேர்வு முடிவு குறித்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.