Actor Vijay Sethupathi: தனிமையிலே இனிமை காணும் நடிகர் விஜய் சேதுபதி.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் கத்ரீனா கைப்ஃபுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த மெர்ரி கிறிஸ்மஸ் படம் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழிலும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விரைவில் ரிலீசாக உள்ளது. சமூக வலைதளங்களில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.