அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்டார். அயோத்தி ராமர் கோவிலில் அண்மையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு அயோத்தி சென்றார். திறப்பு விழாவுக்குப் பின் முதல் முறையாக அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் பிரதமர் மோடி.
Source Link