Manjummel Boys OTT: ஓடிடியில் வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ்.. ரசிகர்கள் ஹாப்பி!

சென்னை: கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ந் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை அள்ளியத்திரைப்படம் தற்போது ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி உள்ளது. மலையாளத் திரைப்படங்களான பிரேமம், ஹிருதயம், 2018,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.