Pandian stores 2: கோயிலில் சந்தித்துக் கொண்ட சரவணன் -தங்கமயில்.. ஜோடியாக பார்த்த பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து சரவணன் மற்றும் தங்கமயில் திருமண ஏற்பாடுகள் குறித்து குடும்பத்தினர் பேசுவதையும் செயல்படுவதையும் காணமுடிகிறது. திருமணம் குறித்த தங்கமயிலின் கனவை தன்னுடைய கனவாக குடும்பத்தினரிடம் கூறுகிறார் சரவணன். இதற்கு பாண்டியன் ஒப்புக்கொள்ள மாட்டார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.