Thug life: தக் லைஃப் படத்தின் அடுத்த அப்டேட்.. ஜெயம் ரவி கேரக்டரில் இணையும் க்யூட் ஹீரோ!

டெல்லி: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். இந்த படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த சூழலில் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. முன்னதாக ஜெய்சல்மாரில் சில தினங்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது, இந்நிலையில் தற்போது டெல்லியில் நடந்து வரும் சூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.