கைகோர்க்கும் சீனா-ரஷ்யா-ஈரான்! நேட்டோவுக்கு எதிராக புதிய கூட்டணி.. அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல்

மாஸ்கோ: தற்போது நடக்கும் உக்ரைன்-ரஷ்யா போருக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் நேட்டோ படைதான். இந்நிலையில் இதற்கு மாற்றாக மற்றொரு அமைப்பை உருவாக்க ரஷ்யா-சீனா-ஈரான் என மூன்று நாடுகளும் கை கோர்த்துள்ளன. சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக நேட்டோ உருவாக்கப்பட்டது. ஆனால் சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.