தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்

சென்னை தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். இவர்களில் சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் நீதிபதி லாவண்யா, செங்கல்பட்டு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.