பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது: இன்றுமுதல் பொறியியல், கலைஅறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,  பொறியியல் படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள்  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்ல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, . இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதங்கள் வாயிலாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.