30 நிமிடங்கள் அந்தரத்தில் தவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.. வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்!

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் வி.கே.பாண்டியன் சென்ற ஹெலிகாப்டர், தரை இறங்க முடியாமல் சுமார் 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. பின்னர் ஜர்ஸுகுடா என்ற இடத்தில் பத்திரமாக தரையிறங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. ஒடிசாவில் ஆளும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.