Raayan movie: ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்.. அப்ப ரிலீஸ்?

சென்னை: நடிகர் தனுஷ், எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ராயன் படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்கத்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.