‘அச்சச்சோ’ அரண்மனை 4 வீடியோ பாடல் வந்துடுச்சு.. தமன்னாவை எந்தவொரு பிளர் இல்லாமல் பார்க்கலாம்!

சென்னை: அரண்மனை 4 படத்தில் பேயாக நடித்துள்ள தமன்னா படம் முழுவதும் சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் மட்டுமே ரசிகர்களுக்கு காட்சி தந்த நிலையில், கடைசியில் அவரே கடுப்பாகி காவாலா பாட்டுக்கு இணையாக கவர்ச்சி உடையில் ராஷி கன்னாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பார். படம் முடிந்து விட்டது என நினைத்த ரசிகர்களுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.