கில்லி வெற்றிக்கு விஜய் காரணமில்லை.. ரொம்ப பயந்தாரு.. பகவதி பட இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பளிச் பேட்டி!

சென்னை: கில்லி படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 30 கோடி வரை அதன் வசூல் சென்று கொண்டிருக்கும் நிலையில், கில்லி படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும் காரணமில்லை என பகவதி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஏ. வெங்கடேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.