திடீரென மண்ணில் புதையும் சீன நகரங்கள்.. அலறும் ஆய்வாளர்கள்! இந்திய நகரங்களுக்கும் அதே ஆபத்து இருக்கு

பெய்ஜிங்: உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நகரங்கள் திடீரென மண்ணில் புதைய ஆரம்பித்துள்ளதாகப் பகிர் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகச் சீனா இருக்கிறது. இருப்பினும், கடந்த சில காலமாகவே அங்குப் பொருளாதார சிக்கல் நிலவி வருவதாகத்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.