குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்.. MTV Splitsvilla X5ல் அடுத்த ஸ்பெஷல்!

மும்பை: சன்னி லியோன் மற்றும் தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. எம் டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் இந்த டேட்டிங் ரியாலிட்டி ஷோவில் இந்த வாரம் புதிதாக காதல் குகையை சன்னி லியோன் அறிமுகப்படுத்தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.