திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடம் : கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

சென்னை தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆனதையொட்டி மறைந்த திமுத தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையொட்டி மே மாதம் 7-ந் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பு ஏற்றுக் கொண்டது. பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றும் பணியைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.