எப்புட்றா? 200க்கு 212 மார்க் எடுத்த பள்ளி மாணவி! இணையத்தில் பரவும் மார்க் ஷீட்! நெட்டிசன்ஸ் கிண்டல்

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு 200 மதிப்பெண்களுக்கான தேர்வில் 212 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மார்க் ஷீட் அடங்கிய பதிவுகள் இணையத்தில் பரவி வருகிறது. திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில், பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு விடைத்தாளை திருத்தி மதிப்பெண் போட்டு கொடுத்திருப்பார். அப்போது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.