பெங்களூரு நகரில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை

பெங்களூரு நேற்று பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுடிகளில் இடி மினலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகாவில்தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே அம்மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.  அங்குள்ள ஆறு, அணை, ஏரி உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதுடன் ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், மக்கள் மிகவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.