ப்பா.. குப்புறப்படுத்து மாளவிகா மோகனன் கொடுத்த போஸ்.. டபுள் மீனிங்கில் கமெண்ட் போட்ட ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் சோசியல் மீடியாவில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படுத்துக்கொண்டு புத்தகம் படிப்பது போன்று போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனன் அதிலும் எந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டலாம் என்கிற வித்தையை கச்சிதமாக கையாண்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.