விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்

Raghava Lawrence : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.