Raayan movie: அடங்காத அசுரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ராயன் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்!

சென்னை: நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ராயன். ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. படத்தின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.